Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம்

16 ஏப், 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Vishal-interested-in-Thuparivalan-sequel

விஷால் நடித்த சண்டக்கோழி 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இரண்டாம் பாக கான்செப்டில் ஆர்வமின்றி இருந்தார். இதற்கிடையில் அவர் நடித்து வெற்றி வெற்ற இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் இயக்குனர் மித்ரன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இரும்புத்திரை 2ம் பாக ஐடியா இப்போதைக்கு இல்லை என்று அவரும் தெரிவித்து விட்டார்.

மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் போதே அதன் இரண்டாம் பாகமும் உருவாகும், 4 பாகத்திற்கான கதை தன்னிடம் உள்ளது என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார். தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்டை மிஷ்கின் முடித்து விட்டார் என்றும், அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது அயோக்யா படத்தை முடித்து விட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படம் முடிந்த பிறகு துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது. மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீரெட்டியிடம் சவால் விடுங்க.... லாரன்ஸுக்கு சுரேஷ் காமாட்சி பதிலடிஸ்ரீரெட்டியிடம் சவால் விடுங்க.... ... தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின் தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in