Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபு இல்லை... யோகபாபு

16 ஏப், 2019 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Lucky-Yogibabu

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, யாருடனாவது கூட்டணி போட்டு தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 'காக்டெய்ல்' என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் 'காக்டெய்ல்' என்ற பறவையை நடிக்க வைத்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பறவை இது.

இப்படத்தில் 'யோகி' பாபு கதையின் நாயகனாக நடிப்பதாக சொல்கின்றனர். யோகிபாபுவிடம் கேட்டால் எத்தனை கோடி கொடுத்தாலும், நான் கதாநாயகனாக நடிக்கவே மாட்டேன் என்கிறார்.

இந்த படத்தில் நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறாராம் யோகி பாபு. இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கூர்க்கா படத்தில் வெளிநாட்டு நடிகையுடன் நடித்துள்ளார் யோகிபாபு. இப்போது இரண்டாவது முறையாக வெளிநாட்டு நடிகையுடன் ஜோடி போட்டுள்ளார்.

இவர் யோகிபாபு இல்லை... யோகபாபு..!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கதாநாயகியிலிருந்து தங்கை நடிகையாக...கதாநாயகியிலிருந்து தங்கை நடிகையாக... விஜய்யிடம் விளக்கம் சொன்ன அட்லீ விஜய்யிடம் விளக்கம் சொன்ன அட்லீ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஏப், 2019 - 06:12 Report Abuse
meenakshisundaram இப்படியே போனாக்கா இவரு ஹோலி வுட் விருது வாங்கிட chance உள்ளது.ரெஹ்மான் ஏதாவது ஹெல்ப் செய்யவேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in