Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வால் - பேஸ்புக் 2.3 கோடி, இன்ஸ்டாகிராம் 1 கோடி

15 ஏப், 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Kajal-aggarwal-reached-new-followers-in-socialmedias

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைத் தொடர்வதற்கும் நிஜத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. யு-டியூபில் ஒரு படத்தின் டீசரோ டிரைலரோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றாலும் அவற்றைப் பார்த்த அனைவரும் படம் பார்க்க வருவதில்லை. அப்படிப் பார்த்த அத்தனை பேரும் வந்தால் அந்தப் படம் சூப்பர் வசூலைப் பெற்றுவிடும். இதுதான் கலவரமான நிஜ கள நிலவரம்.

சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகளைத் தொடர்பவர்களைக் கணக்கில் கொண்டால் அவர்களில் பாதி பேர் வந்து படம் பார்த்தால் கூட போதும் அந்தப் படம் சூப்பர் ஹிட். ஆனால், அவையும் நடப்பதில்லை.

தென்னிந்தியத் திரையுலகத்திலும் சில நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள். அவர்களில் காஜல் அகர்வால் அடுத்து ஒரு கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே பேஸ்புக்கில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக உள்ளது. டுவிட்டரில் அவரை 24.70 லட்சம் பேர் தொடர்கிறார்கள். மொத்தமாக 3 கோடியே 34 லட்சம் பேர் வரை தொடர்கிறார்கள். இது கிட்டத்தட்ட தெலங்கானா மாநில மக்கள் தொகையையும், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதியைக் கொண்டதாகும்.

சில முன்னணி ஹிந்தி நடிகைகளைவிடவும் காஜல் அகர்வால் சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களைக் கொண்டவராக இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகாஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ... சமாதானமா? சவாலா? - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை சமாதானமா? சவாலா? - சீமானுக்கு ராகவா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in