Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா

14 ஏப், 2019 - 12:17 IST
எழுத்தின் அளவு:
adhithya-varma-movie-preparing-in-big-budget

தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கினார். ஆனால் தாங்கள் எதிர்பார்த்தபடி படம் வரவில்லை என்று அப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டது.

அதையடுத்து கிரீஷய்யா இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். அதோடு, அர்ஜூன் ரெட்டி படத்தை விடவும் இந்த படத்தை பிரமாண்ட பட் ஜெட்டில் தயாரிக்கிறார்கள். அதனால், ஒர்ஜினல் படத்தை இந்தியாவில் மட்டுமே படமாக்கிய நிலையில், ஆதித்ய வர்மாவை சில வெளிநாடுகளிலும் படமாக்கி வருகிறார்கள்.


அதன் முதல்கட்டமாக தற்போது போர்ச்சுக்கல் தலை நகரமான லிஸ்பனில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியாஆனந்த் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 படங்கள்இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 ... ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை பிரபலங்கள் இரங்கல் ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Subramanian - Austin,யூ.எஸ்.ஏ
15 ஏப், 2019 - 09:06 Report Abuse
Bala Subramanian Vikram leading too risky for his son. if copying a movie shot by shot, audience will compare both acting.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in