Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 படங்கள்

14 ஏப், 2019 - 12:07 IST
எழுத்தின் அளவு:
nayanthara-acts-8-movies-in-this-year

2019ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்தவகையில், அவர் நடித்து இந்த ஆண்டில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தை அடுத்து சமீபத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்த ஐரா படம் வெளியானது.

இந்த படங்களைத்தொடர்ந்து கொலையுதிர்காலம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1-ந்தேதி வெளியாகிறது. அதோடு, மலையாளத்தில் அவர் நடித்துள்ள லவ் ஆக்சன் டிராமா, சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் ரஜினியின் தர்பார், விஜய் 63 ஆகிய படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா.


அந்தவகையில், இந்த ஆண்டில் இதுவரை நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக 6 படங்கள் திரைக்கு வர உள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கிய ... பிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா பிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in