Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்

14 ஏப், 2019 - 11:51 IST
எழுத்தின் அளவு:
vijay-next-movie-story-in-controversy

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் ரஜினி நடித்த ஒரு பழைய படத்தின் கதை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அதேபோல் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கத்தி படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. நீதிமன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படியான நிலையில், மெர்சலைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் தனது 63வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக்கொண்ட கதையில் உருவாகி வருகிறது.


இந்தநிலையில், சிவா என்றொரு குறும் பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து விஜய் 63வது படத்திற்கான கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார். அதோடு இந்த கதை திருட்டு விவகாரத்தை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்துக்கும் அவர் கொண்டு சென்றிருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரமின் கடாரம் கொண்டான் மே 31ல் ரிலீஸ்விக்ரமின் கடாரம் கொண்டான் மே 31ல் ... இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 படங்கள் இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

விக்கு மண்டையன் திருட்டு பயலுக
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
14 ஏப், 2019 - 14:39 Report Abuse
Ram Sekar முருகதாசை விட பெரிய திருடனா இருப்பான் போல இந்த அட்லீ
Rate this:
ganesh - Tirunelveli,இந்தியா
14 ஏப், 2019 - 13:40 Report Abuse
ganesh அட்லீ படம்னாலே கதை திருட்டு தானே இதுல ஆச்சர்ய பட என்ன இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in