Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன்

13 ஏப், 2019 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan-supports-Kamal

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறது. கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய கட்சி எந்த அளவிற்கு இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பது இன்னும் 40 நாட்களில் தெரிந்துவிடும்.

அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் முறையாகத் தேர்தல் களம் காணும் கமல்ஹாசனுக்கு அவருடைய மூத்த மகள் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளார். டுவிட்டரில், “அன்புள்ள அப்பா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. நாளையை சிறப்பான சமுதாயத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் நீங்கள் ஒரு பார்வை வைத்துள்ளீர்கள். அதை உங்களின் உழைப்பு, உண்மை, உணர்ச்சி மூலம் பார்க்கிறீர்கள். உங்கள் டார்ச்லைட் மூலம் நாளைய சிறப்பான வெளிச்சத்திற்கு உங்களுக்கும் உங்களது மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ஜே.கே.ரித்திஷ் மரணம்நடிகர் ஜே.கே.ரித்திஷ் மரணம் தர்பார் படத்தில் அப்பா-மகனாக ரஜினிகாந்த்? தர்பார் படத்தில் அப்பா-மகனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 ஏப், 2019 - 05:26 Report Abuse
J.V. Iyer உங்கள் வீட்டில் உள்ள எல்லா டிவியையும் உடையுங்கள். பிறகு நம்புவோம்.
Rate this:
elangovan - TN,இந்தியா
14 ஏப், 2019 - 00:10 Report Abuse
elangovan Oh great. She should support more and respect to the puplic and do dressing carefully in future. Father is in puplic life wants to win family to support more. MNM should win atleaset 25 to 30 seats. Corruption and all bad political party and leader to be throwout from TN.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in