Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்

13 ஏப், 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivan-met-Rajini

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப்பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

இந்தநிலையில், நயன்தாரா மும்பைக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் சென்ற அவரது காதலர் விக்னேஷ் சிவன், ரஜினியுடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதையடுத்து, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் என இளவட்ட டைரக்டர்களின் படங்களில் ரஜினி தற்போது நடித்திருப்பதால், தர்பார் படத்திற்கு பிறகு அவர் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கலாம் என்றொரு செய்தியும் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நீயா 2 : மே 10ல் ரிலீஸ்நீயா 2 : மே 10ல் ரிலீஸ் மீண்டும் வருகிறார் மாளவிகா மீண்டும் வருகிறார் மாளவிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
14 ஏப், 2019 - 14:42 Report Abuse
Ram Sekar வைரல் வெத்துவேட்டுகள் தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள், அவனுகளில் பாதி பேர் "தமிழன்டா" என்றும் வலம் வருவாய்ங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in