Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜிற்கு விசில் போடும் விஷால்

12 ஏப், 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Vishal-supports-Prakashraj

லோக்சபா தேர்தலையொட்டி நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி உள்ளார். தற்போது அவர் அந்த பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், பிரகாஷ் ராஜிற்கு, விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் சுயேச்சையாக தேர்தலில் களமிறங்கி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுக்கு நிறைய தைரியம் வேண்டும், சமுதாயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் வேண்டும். அந்தவகையில் சரியான வேட்பாளராக என் அண்ணன் பிரகாஷ்ராஜ் உள்ளார்.

சமூகத்தில் நடக்கும் நல்ல விஷயத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார், கெட்ட விஷயங்களை தைரியமாக சுட்டிக்காட்டுபவர். இந்த தேர்தலில் வெற்றி பெற அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியில் விசில் சின்னத்தில் அவர் போட்டி போடுகிறார். நான் அவருக்கு விசில் அடிக்க போகிறேன், மக்களும் கண்டிப்பாக விசில் அடிப்பாங்க. நீங்கள் நினைத்தப்படி இந்த தேர்தலில் ஜெயித்து, உங்க தொகுதிக்கு நல்ல செய்வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
என்ஜிகே - தண்டல்காரன் பாடல் வெளியீடுஎன்ஜிகே - தண்டல்காரன் பாடல் வெளியீடு ராஜமவுலி படத்தில் இணைகிறார் நித்யா மேனன் ராஜமவுலி படத்தில் இணைகிறார் நித்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

skv - Bangalore,இந்தியா
06 மே, 2019 - 15:11 Report Abuse
skv<srinivasankrishnaveni> நீயொரு தெலுங்கன் அவனோ கன்னடம் அவன் திட்டுவதோ தமிழனை விஷால் ரெட்டிகாரு என்னாச்சு poooய்யா போ
Rate this:
13 ஏப், 2019 - 19:08 Report Abuse
ktavaraya adhu chellamda thapu thapu thapu
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
13 ஏப், 2019 - 00:47 Report Abuse
Easwar Kamal இவனே அரை வேக்காடு. இவன் அவனுக்கு வக்காலத்து வாங்க வந்தாச்சு. எல்லாம் காலா கொடுமை. தமிழா நீ எப்போ தலை தூக்குவ.
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
12 ஏப், 2019 - 19:10 Report Abuse
Babu Desikan துக்கடா துக்கடா கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கியவர் பிரகாஷ். நாட்டை துண்டாட நினைப்பவர்களின் நண்பன். இவருக்கு ஆதரவு அளிக்க விஷால்? விளங்கும்.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12 ஏப், 2019 - 18:55 Report Abuse
BoochiMarunthu வோட்டு பிரிச்சி பிஜேபி ஜெயிக்க வைக்க திட்டம் . சினிமா காரர்களுக்கு இது ஒரு புது வருமானம் .
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in