Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் கட்சியினருக்கு இளையராஜா உத்தரவு

12 ஏப், 2019 - 15:34 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-strictly-order-to-Politicians

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவது லோக்சபா தேர்தல் களை கட்டி உள்ளது. முதற்கட்ட தேர்தல் நேற்று(ஏப்.,11) நிறைவடைந்தது. தேர்தலில் சினிமாக்காரர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தேர்தலுக்காக சினிமா பிரபலங்களின் புகைப்படங்களையும் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை தேர்தலில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க இளையராஜா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சில அரசியல் கட்சிகள் தேர்தலில் ஓட்டுகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். எந்த அரசியல் கட்சிகளும் அவரது பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
10 கோடி பார்வையை கடந்த ஆளப் போறான் தமிழன்10 கோடி பார்வையை கடந்த ஆளப் போறான் ... என்ஜிகே - தண்டல்காரன் பாடல் வெளியீடு என்ஜிகே - தண்டல்காரன் பாடல் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram Sekar - mumbai ,இந்தியா
12 ஏப், 2019 - 18:56 Report Abuse
Ram Sekar சரியான அறிக்கை. அவர் பாட்டுக்கு அவர் இசை தொழிலை செய்கிறார். இந்த அரசியல் வியாதிகளுக்கு வேற வேலை இல்லை.
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
12 ஏப், 2019 - 15:48 Report Abuse
அசோக்ராஜ் ஆரம்பிச்சுட்டாருயா. இவனுங்களுக்கும் வேற கவர்ச்சிப்படமே கிடைக்கிலியா? இசை ஞானிதான் வேணுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in