Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூட்டத்தில் சில்மிஷம் : இளைஞருக்கு குஷ்பு பளார்

11 ஏப், 2019 - 17:59 IST
எழுத்தின் அளவு:
Actress-Kushboo-slaps-a-man-who-misbehaive-during-election-rally

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் களைகட்டி இருக்கிறது. 543 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 91 தொகுதிகளுக்கு இன்று(ஏப்., 11) தேர்தல் நடந்துள்ளது. தொடர்ந்து மற்ற தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய பெங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷாத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வாகனத்தில் ஏற, குஷ்பு நடந்து சென்றார்.

அப்போது கூட்டத்தில் இளைஞர் ஒருவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமான குஷ்பு, அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அந்த இளைஞரை அழைத்து சென்றனர்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பிறந்த நாளில் புதுப்பட அறிவிப்புஅஜித் பிறந்த நாளில் புதுப்பட ... விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18 ஏப், 2019 - 21:21 Report Abuse
Nallavan Nallavan இன்னும் ஆபத்து அதிகம் .......
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
15 ஏப், 2019 - 18:58 Report Abuse
Bhagat Singh Dasan
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15 ஏப், 2019 - 08:47 Report Abuse
Nallavan Nallavan நடந்து போகும்போதே இப்படி -ன்னா,..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
14 ஏப், 2019 - 21:21 Report Abuse
Bhaskaran எங்கள் ஆசிரியர் ஒருமுறை சொன்னது அந்தக்காலத்தில் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய நடிகை பத்மினி வந்திருந்தாராம் அவர்சென்றபின் ஒருவன் பத்மினி அமர்ந்திருந்த நாற்காலிக்கு ஓடிவந்து முத்தம் கொடுத்தானாம் எத்தனைகாலமானாலும் நடிகை என்றால் சிலருக்கு ஒரு கிரேஸ் சிலுக்கு குடித்து மிச்சம் வாய்த்த சோடாபாட்டிலை அதிகவிலைக்கு eelam எடுத்த ரசிகர்களும் இருக்கும் புண்ணியபூமிதமிழ்நாடு குஷ்புவுக்கு கோவில்கட்டிய தேசம்
Rate this:
skv - Bangalore,இந்தியா
14 ஏப், 2019 - 11:01 Report Abuse
skv<srinivasankrishnaveni> பப்லிக்ப்ள்ஸ் லே இப்படி செய்யும் இந்த நாய்க்கு தேவைதான் குஷ்பு செறுப்பாளியே மொத்திருக்க வேண்டும்மா
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in