Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோர்ட் சீனில் அசத்திய அஜித்

10 ஏப், 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
Ajiths-super-acting-in-court-scene

பிங்க் படத்தின் தமிழ் ரீ-மேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் அஜித். எச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் அவருடன் வித்யாபாலன், ஷ்ரத்தாகபூர் உள்பட பலர் நடிக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 10-ந்தேதி இப்படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் வக்கிலாக நடித்து வரும் நிலையில், கோர்ட்டில் அவர் வாதாடும் காட்சிகளில் அதிகப்படியான ஈடுபாடு காண்பித்து நடித்துள்ளார். கோர்ட்டில் வரக்கூடிய நீண்ட நெடிய வசன காட்சியை, சிங்கிள் டேக்கில் ஓகே செய்து யூனிட்டை அசத்தியுள்ளார் அஜித். அந்த காட்சியில் பல பக்கங்கள் கொண்ட வசனத்தையும் வார்த்தை மாறாமல் பேசி கைதட்டல் பெற்றுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
யுஏவில் ஹாட்ரிக் அடித்த காஞ்சனாயுஏவில் ஹாட்ரிக் அடித்த காஞ்சனா தமிழில் தொடரும் வேற்று மொழி தலைப்புகள் தமிழில் தொடரும் வேற்று மொழி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JMK - Madurai,இந்தியா
11 ஏப், 2019 - 12:13 Report Abuse
JMK நாலு வார்த்தை வசனத்தை நாற்பது முறை டேக் எடுப்பரரே அவரா ஒரே டேக்கில் ? நம்ப முடியவில்லை ?
Rate this:
THALA - salem,இந்தியா
10 ஏப், 2019 - 16:33 Report Abuse
THALA யாரு டா சொன்னது தல க்கு பேச தெரியாதுன்னு......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in