Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படத்திற்காக கேரள இசைக்குழுவுடன் கைகோர்த்த ஜிவி பிரகாஷ்

08 ஏப், 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-to-collabrate-with-Kerala-music-groups-for-Suriya-38

சூர்யாவின் 38வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப்.,8) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு இவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.

இந்த படத்தில் ஒரு முக்கியமான பாடல் ஒன்றுக்காக கேரளாவைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற பிரபல இசைக் குழுவோடு கைகோர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இதற்கான பாடலை கனா படத்தின் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா உருவாக்கியதுதான் இந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா பரபரப்பில்லாத தமிழ்ப் புத்தாண்டுசினிமா பரபரப்பில்லாத தமிழ்ப் ... அஜித் - வெங்கட்பிரபு படம் உறுதி என்கிறார் பிரேம்ஜி அஜித் - வெங்கட்பிரபு படம் உறுதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sanakkiyan - Erode,இந்தியா
09 ஏப், 2019 - 00:49 Report Abuse
Sanakkiyan இவளை அடுச்சு வெரட்டுங்க ....மூஞ்ச பாக்கவே சகிக்கல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in