Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 2 படங்களை தயாரிக்கும் படநிறுவனம்

07 ஏப், 2019 - 11:07 IST
எழுத்தின் அளவு:
g.v.prakash-to-act-2-films-in-same-production

இன்றைய தேதியில் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் படு பிசியான ஹீரோ. இந்த மாதம் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின்றன.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் 'குப்பத்து ராஜா'. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'வாட்ச்மேன்' படமும் இந்த மாத வெளியீடாக அடுத்தவாரம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


அனேகமாக அடுத்த மாதமும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, சுமார் 10 படங்கள் கைவசம் இருப்பதால் அவரது நடிப்பில் மாதம் ஒரு படம் வெளியாக வாய்ப்புள்ளது. சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த படத்தை தயாரித்து வரும் ரமேஷ் பிள்ளை, எழில் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரிக்கிறார்.


எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக நடிக்கும் இந்த படமும் எழிலின் காமெடி ஃபார்முலாவிலேயே உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு சி.சத்யா இசை அமைக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலக்கத்தில் தயாரிப்பாளர்கலக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in