Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

சுயசரிதை படத்தில் இளையராஜா

06 ஏப், 2019 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-on-biopic

பிரதமர் மோடி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கதைகள் திரைப்படமாகி வரும் நிலையில், 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 'கின்னஸ்' சாதனை செய்துள்ள, இளையராஜாவின் வாழ்க்கை கதையும் திரைப்படமாகிறது. இது குறித்து அவர் கூறுகையில், 'என் வாழ்க்கை வரலாறை, சுயசரிதையாக எழுதி வருகிறேன். அதில், என் வேடத்தில் நானே நடிக்கவும் தயாராக இருக்கிறேன். என் வாழ்க்கை வரலாறை வெறும் மூன்றே நாட்களில் படமாக்கி விடலாம்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் பிரபலங்கள்தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ... 'மெச்சூரிட்டி' ஆன கீர்த்தி சுரேஷ் 'மெச்சூரிட்டி' ஆன கீர்த்தி சுரேஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in