இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பொதுமக்கள் நடத்தும் சில போராட்டங்களிலும் பங்கேற்று வருபவர் ஜி.வி.பிரகாஷ். அதோடு சமூகம் சார்ந்த விசயங்களுக்கும் அவர் அவ்வப்போது டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அனைவரும் ஓட்டுப்போடவேண்டும். உங்களின் ஓட்டுத்தான் லீடரை தேர்ந்தெடுக்க உள்ளது. அதனால் ஓட்டுப்போடாமல் இருக்காதீர்கள். அது உங்களது கடமை. நீங்கள் போடப்போகும் ஓட்டுத்தான் ஒரு லீடரை தேர்ந்தெடுக்கப்போவுது. உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற நேரம் இது. அதனால் சரியான நபருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.