Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் மீண்டும் கதையின் நாயகியாகும் நயன்தாரா

05 ஏப், 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-again-in-woman-based-story-in-Telugu

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த ஐரா படம் வெளியானதை அடுத்து கொலையுதிர்காலம் வெளிவர உள்ளது. அதோடு, மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து தளபதி 63வது படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டியில் நடிக்கும் நயன்தாரா, அடுத்தபடியாக கல்யாண் கிருஷ்ணா இயக்கும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் தான் முதன்முறையாக கதையின் நாயகியாக நடித்தார் நயன்தாரா. இந்த படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக் ஆகும். தமிழில், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது.

அதன்பிறகுதான் தமிழில் கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நயன்தாரா. தற்போது அவர் மீண்டும் தெலுங்கில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.1000 கோடி மகாபாரதம் படம் கைவிடப்பட்டதுரூ.1000 கோடி மகாபாரதம் படம் ... ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in