தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
தமிழில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட 96 திரைப்படத்திற்கு, இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அந்த படத்தின் பாடலும், பின்னணி இசையும் வெகுவாக பேசப்பட்டது. விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கும் இவர் தான் இசையமைத்தார்.
இந்நிலையில் இன்று(ஏப்., 5) வெளியாகியுள்ள உறியடி 2 படத்திற்கும் கோவிந்த் வசந்தா தான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசை, இந்த படத்தை தயாரித்துள்ள நடிகர் சூர்யாவை ரொம்பவே கவர்ந்துவிட்டது. தனது பாராட்டை தெரிவிக்கும் விதமாக கோவிந்த் வசந்தாவுக்கு, ஐபேட் ப்ரோ ஒன்றை பரிசளித்து வாழ்த்தியுள்ளார் சூர்யா.