Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெற்றி கூட்டணியுடன் பஹத் பாசில் படத்தை தயாரிக்கும் தந்தை

05 ஏப், 2019 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Fazil-to-produce-his-son

பூவே பூச்சூடவா, வருஷம் 16 காதலுக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான வெற்றிப்படங்களை தமிழில் இயக்கியவர் மலையாள இயக்குனர் பாசில். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்துவரும் பாசில், சமீபத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் வெளியான மோகன்லாலின் லூசிபர் படம் மூலம் குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார். அடுத்ததாக பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும மரைக்கார் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இன்னொரு பக்கம் அவரது மகன் பஹத் பாசில் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். இந்தநிலையில் மகனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் பாசில். மகேஷிண்டே பிரதிகாரம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் என இரண்டு படங்களில் பஹத் பாசிலுடன் வெற்றி கூட்டணி அமைத்த இயக்குனர் திலீஷ் போத்தன் மற்றும் கதாசிரியர் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இந்த படத்திலும் அதே பொறுப்புகளில் பஹத் பாசிலுடன் கூட்டணி சேர்கின்றனர் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பழைய கூட்டணியுடன் கைகோர்க்கும் ஒரு அடார் லவ் இயக்குனர்மீண்டும் பழைய கூட்டணியுடன் ... லூசிபர் படம் குறித்து ஸ்டண்ட் சில்வா பெருமிதம் லூசிபர் படம் குறித்து ஸ்டண்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in