Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் பழைய கூட்டணியுடன் கைகோர்க்கும் ஒரு அடார் லவ் இயக்குனர்

05 ஏப், 2019 - 16:37 IST
எழுத்தின் அளவு:
Omar-Lulu-backs-to-his-old-team

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் தான் 'ஒரு அடார் லவ்'. கடந்த ஒரு வருடமாகவே இந்த படத்தின் வெளியான ஒரு பாடலில் தனது புருவ சிமிட்டல்களால் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியார். இவருக்காகவே இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் படத்தின் கதையும் பிரியா வாரியரின் மோசமான நடிப்பும் ரசிகர்களை ஏமாற்றி படத்தையும் தோல்வியடையச் செய்தன.

மேலும் தன்னால் மிகப் பெரிய ஆளாக மாறிய பிரியா பிரகாஷ் வாரியர் படம் வெளியான பின்னர் தன்னை கண்டு கொள்ளாததால் விரக்தியான இயக்குனர் பிரியா வாரியர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பதிலுக்கு பிரியா வாரியரும், இயக்குநர் மீது குற்றம் சுமத்தினார். இந்த நிலையில்தான் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஓமர் லுலு..

ஏற்கனவே அவர் தனது இரண்டாவது படமாக இயக்கிய சங்க்ஸ் என்கிற படத்தில் நடித்த நட்சத்திரங்கள், அப்படியே இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இனி பெரும்பாலும் புதுமுகங்களை வைத்து இயக்கப்போவதில்லை என்கிற விரக்தியில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் ஓமர் லுலு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபுவின் 25வது படத்திற்கு தொடரும் சோதனைமகேஷ்பாபுவின் 25வது படத்திற்கு ... வெற்றி கூட்டணியுடன் பஹத் பாசில் படத்தை தயாரிக்கும் தந்தை வெற்றி கூட்டணியுடன் பஹத் பாசில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in