Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் அடுத்த படத்தை மறுத்த இயக்குநர்.?

05 ஏப், 2019 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Vinoth-denied-to-direct-Ajiths-next-film

மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை வினோத் இயக்கி வருகிறார். கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அடுத்து வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்து வருகிறார். மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் உள்ள கோர்ட் செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதால் தயாரிப்பாளர் போனிகபூர் மகிழ்ச்சியடைந்ததோடு, அஜித்தை வைத்து அடுத்து தயாரிக்கும் படத்தையும் வினோத்தையே இயக்கும்படி கேட்டிருக்கிறார்.

என்ன காரணத்தாலோ வினோத் மறுத்துவிட்டாராம். போனி கபூர் எவ்வளவோ சொல்லியும் வினோத் ஏற்கவில்லையாம். அதன்பிறகே மீண்டும் சிவாவை அழைத்து கதை ரெடி பண்ணும்படி சொல்லி இருக்கிறார் போனி கபூர்.

அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பட வாய்ப்பை நிராகரித்துள்ளரே வினோத், தில்லான ஆள் தான் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்னேஷ் சிவன் நாக்குல சனிவிக்னேஷ் சிவன் நாக்குல சனி தமிழ் படத்தில் இந்திய அழகி : பிரசாந்த்திற்கு ஜோடி தமிழ் படத்தில் இந்திய அழகி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in