Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்

04 ஏப், 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-rai-in-Ponniyin-selvan

எழுத்தாளர் கல்கி எழுதிய காவிய படைப்பு பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிய எம்ஜிஆர்., சிவாஜி, கமல் போன்ற நடிகர்கள் எல்லாம் இதை படமாக எடுக்க முயற்சித்து கைவிட்டனர். இந்நிலையில், மணிரத்னம் இதை கையில் எடுத்திருக்கிறார்.

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பட வேலைகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, மோகன் பாபு, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி நாச்சியார் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய கதாபாத்திரமான நந்தினி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சிறப்பான வேடம் : அஜித் படம் பற்றி வித்யாபாலன்சிறப்பான வேடம் : அஜித் படம் பற்றி ... வாழ்க்கையில், 'ரிஸ்க்' எடுக்கணும்! வாழ்க்கையில், 'ரிஸ்க்' எடுக்கணும்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Balaji - லாகோஸ்,நைஜீரியா
07 ஏப், 2019 - 18:34 Report Abuse
Balaji Kundhaviyaga nayantharavai porirukkalaam.
Rate this:
05 ஏப், 2019 - 10:11 Report Abuse
கணபதி எனக்கு என்னமோ பொன்னியின் செல்வன் கதையை கெடுக்கப் போகிறார் என்றே நினைக்கிறேன். கல்கி அவர்களுக்கு செய்யும் மரியாதையே அதை யாரும் சினிமாவாக எடுக்காமல் இருப்பதே.
Rate this:
05 ஏப், 2019 - 10:11 Report Abuse
கணபதி எனக்கு என்னமோ பொன்னியின் செல்வன் கதையை கெடுக்கப் போகிறார் என்றே நினைக்கிறேன். கல்கி அவர்களுக்கு செய்யும் மரியாதையே அதை யாரும் சினிமாவாக எடுக்காமல் இருப்பதே.
Rate this:
05 ஏப், 2019 - 10:11 Report Abuse
கணபதி எனக்கு என்னமோ பொன்னியின் செல்வன் கதையை கெடுக்கப் போகிறார் என்றே நினைக்கிறேன். கல்கி அவர்களுக்கு செய்யும் மரியாதையே அதை யாரும் சினிமாவாக எடுக்காமல் இருப்பதே.
Rate this:
Duruvan - Rishikesh,இந்தியா
05 ஏப், 2019 - 07:02 Report Abuse
Duruvan Mr Mani Keep illairaja & Ar Rahman Jointly as music director for this movie. Only you can handle them effectively.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in