Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதா படப்பாடலை பாராட்டிய சூர்யா

04 ஏப், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Suriya-congrats-Nandita-film-song

தமிழில் தேவி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அட்டகத்தி நந்திதா, தற்போது தெலுங்கு, கன்னடத்தில் சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் அக்சரா என்ற படத்தில் எமோசனல் கலந்த ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார். சின்னி கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அசுரலதாரா என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பாடலைப் பார்த்த சூர்யா, கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் பாடல் இது என பாராட்டி இருக்கிறார். சூர்யாவின் இந்த பாராட்டினால் உற்சாகமடைந்துள்ள அக்சரா படக் குழு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முனிக்கு போட்டியாக தயாராகும் சண்டிமுனிமுனிக்கு போட்டியாக தயாராகும் ... ராம் சரண் காயம் : ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு தள்ளிவைப்பு ராம் சரண் காயம் : ஆர்ஆர்ஆர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in