Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலையரசனுக்கு நயன்தாரா ஜோடியானது எப்படி.?

04 ஏப், 2019 - 11:24 IST
எழுத்தின் அளவு:
How-Nayanthara-pair-with-Kalaiarasan-.?

'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களை இயக்கியவரும், சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தை இயக்கியவருமான சர்ஜுன் இயக்கியுள்ள படம் 'ஐரா'. முதன் முதலாக நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் நடித்திருக்கிறார்.

ஐரா படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்த கேள்விக்கான விடை தற்போது வெளியாகியுள்ளது. ஐரா படத்தின் ஒரிஜினல் கதைப்படி படத்தில் நயன்தாராவுக்கு ஒரு வேடம்தானாம்.

பவானி கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்கத்தான் கலையரசனை கமிட் பண்ணியுள்ளனர். ஐரா படம் பாதி வளர்ந்த நிலையில், ஐரா என்ற டைட்டில் அந்த பாவனி வேடத்தை குறிப்பதை அறிந்த நயன்தாரா தானே அந்த வேடத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செக்மோசடி வழக்கில் சிக்கியது எப்படி? மோகன்பாபு விளக்கம்செக்மோசடி வழக்கில் சிக்கியது ... வெள்ளைப்பூக்கள் படக்குழுவினரை அப்செட்டாக்கிய அறிவிப்பு வெள்ளைப்பூக்கள் படக்குழுவினரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in