Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னொரு ரஜினியை காட்டியவர் மகேந்திரன் : ரஜினி

02 ஏப், 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Mahendran-shows-another-Rajini-says-Rajinikanth

நடிகர் ரஜினிக்கு சினிமாவில் திருப்புமுனையை தந்தவர் இயக்குநர் மகேந்திரன். மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர் மகேந்திரன். அவருடன் சினிமாவை தாண்டிய நட்பு எனக்கு உள்ளது. எனக்குள் இருந்த இன்னொரு ரஜினியை வெளிகாட்டியவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மகேந்திரன் உடலுக்கு இளையராஜா அஞ்சலிமகேந்திரன் உடலுக்கு இளையராஜா அஞ்சலி மகேந்திரன் - ஒரு முன்னோடி, இன்ஸ்பிரேஷன்... திரைப் பிரபலங்கள் இரங்கல் மகேந்திரன் - ஒரு முன்னோடி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
02 ஏப், 2019 - 13:03 Report Abuse
Raman Ganesan சீக்கிரம் வாங்க இல்ல அடுத்த ரஜினி நியூஸ் வந்துரும்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
02 ஏப், 2019 - 13:00 Report Abuse
Raman Ganesan please cry for this rajini statement be quick
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in