நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
ஆங்கில காமிக்ஸ் நாவல்களில் வரும் சூப்பர் ஹீரோ ஹெல்பாய். இந்த கேரக்டர் பல சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தாலும், தனி ஹீரோவாகவும் கொண்டு படங்கள் வெளிவந்தன. தற்போது இதன் மூன்றாம் பாகம் வெளிவர இருக்கிறது.
டாக் சோல்ஜர், தி டீசண்ட், சென்ட்ரியன், டால்ஸ் ஆப் ஹாலோவன் படங்களை இயக்கிய நெய்ல் மார்ஷல் இயக்கி உள்ளார். பிளாக் மாஸ், சூசைட் ஸ்குவாட், சிலீப்லஸ் படங்களில் நடித்த டேவிட் ஹால்பர், ஹெல்பாயாக நடித்துள்ளார். மிலா ஜோவிச், ஐயன் மெக்சன், சாஷா லேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பெஞ்சமின் வால்பிக் இசை அமைத்துள்ளார், லார்ன்ஸோ செனட்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 12ந் தேதி வெளிவருகிறது. தமிழில் எதற்கும் பயப்படாதவன் என்ற பெயரில் வெளிவருகிறது. இதனை சாயா புத்ரன் புரொடக்ஷன் சார்பில் சரவணன் வெளியிடுகிறார்.