Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி: கங்கனா குற்றச்சாட்டு

01 ஏப், 2019 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Clash-between-Kangana-Ranaut-and-Pahlaj-Nihalani

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் எப்போதுமே பரபரப்புக்கு சொந்தக்காரர். மணிகர்ணிகா படத்தை எதிர்த்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரையே எதிர்த்து குரல் கொடுத்தவர். அவரின் சமீபத்திய பரபரப்பு பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் பஹலஜ் நிஹலானி, தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்தாக கூறியுள்ளார்.

நிஹலானி ஐ லவ் பூ பாஸ் என்ற படத்தை இயக்கினார். இதில் கங்கனா நடிப்பதாக இருந்தது. இதற்கான போட்டோஷூட்டும் நடந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கூறியுள்ள கங்கனா, "நிஹலானி என்னை உள்ளாடை இன்றி படம் எடுத்தார். மேலதிகாரியுடன் உறவு வைத்துக் கொள்ளும் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். அதன்பிறகுதான் அது ஆபாச படம் என்று தெரிந்து அதிலிருந்து விலகி விட்டேன்" என்று கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த நிஹலானி "கங்கனா கூறுவது போல் ஐ லவ் யூ பாஸ் ஆபாச படம் அல்ல. அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தால் தான் அவருக்கு கேங்ஸ்டர் பட வாய்ப்பே கிடைத்தது. அந்த நன்றியை மறந்து விட்டு பேசுகிறார். கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்ததும் என் படத்திலிருந்து விலகி விட்டார். இது தொடர்பாக அவர் இனியும் பேசினால். அவரைப் பற்றிய பல தகவல்களை நான் கூற வேண்டியது வரும்" என்கிறார் நிஹலானி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபுதேவா இயக்க சல்மான் நடிக்க 'தபாங் 3' ஆரம்பம்பிரபுதேவா இயக்க சல்மான் நடிக்க ... பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடையில்லை பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in