Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா

01 ஏப், 2019 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Dr-Rajasekar,-Jeevitha-joints-in-YSR-Party

தமிழ்நாட்டு அரசியலை விட ஆந்திர அரசியலில் தான் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்கள் நடந்து வருகின்றன. ஆந்திராவிலும் அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது என்று சொல்லுமளவிற்குதான் கடந்த காலங்களிலும் பல விஷயங்கள் நடந்துள்ளன.

தெலுங்குத் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இன்று அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.

இதற்கு முன் ராஜசேகர், ஜீவிதா இருவரும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளில் இருந்துள்ளனர். சமயத்திற்கேற்றபடி அவர்கள் கட்சி மாறுவது வழக்கம் என்று ஆந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“ஆந்திராவில் ஜெகனுக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும். ஆந்திராவின் வளர்ச்சிக்கு அவர் பாடுபடுவார்,” என கட்சியில் இணைந்த பிறகு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் ஜெகன், தங்களை ஏமாற்றியதாக டாக்டர் ராஜசேகர், ஜீவிதா இருவரும் பகிரங்கமாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றி இன்று கூறுகையில், அது அவரைப் பற்றி புரிந்து கொள்ளாமல், முதிர்ச்சி இல்லாமல் பேசிய ஒன்று. அவற்றை எல்லாம் மறந்து அவர் எங்களை வரவேற்றுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோபத்தை குறையுங்கள்: ரஜினி அறிவுரைகோபத்தை குறையுங்கள்: ரஜினி அறிவுரை ராம்கோபால் வர்மா இயக்கும் 'சசிகலா' ராம்கோபால் வர்மா இயக்கும் 'சசிகலா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01 ஏப், 2019 - 21:13 Report Abuse
A.George Alphonse These Two Pachondhigal are frequently changing their parties for their personal gain.Since these two have lost their marketing in ceni field trying to come up in their lives through Politics at this moment.But they cannot succeed in this attempt at present.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in