Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா-விக்னேஷ்சிவன் செய்தது மட்டும் சரியா? -இயக்குனர் லெனின் பாரதி கேள்வி

31 மார், 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
lenin-bharathi-questions-nayanthara-and-vignesh-sivan

விஜயசேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. இவர் ஒரு சினிமா விழாவில் பேசுகையில், நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து மேடையில் ஆபாசமாக பேசியது தவறுதான். அதேபோல் நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபனைப்பார்த்து, உங்களை போடனும் சார் என்று நயன்தாரா வசனம் பேசியது மட்டும் சரியா? என்று கேட்டுள்ளார்.

ராதாரவி பேசியதைக்கேட்டு அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கைதட்டி ரசித்ததுபோன்று, நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபனைப் பார்த்து நயன்தாரா கேட்டதைப்பார்த்து ரசிகர்கள் கைதட்டினார்கள். ஆக, இந்த இரண்டிலுமே ஆபாசம் உள்ளது.


அந்தவகையில், நயன்தாராவிற் காக பேசும் விக்னேஷ்சிவன் மட்டும் ஒழுங்காக படமெடுத்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ராதாரவி பேசியதை ஆபாசம், அசிங்கம் என்று நினைக் கும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், நானும் ரவுடிதான் படத்தில் உங்களை போடனும் சார் என்ற வசனத்தை வைத்தபோது ஏன் அதை அசிங்கம், ஆபாசம் என்று உணர வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபுவின் அரசியல் அட்டாக்யோகிபாபுவின் அரசியல் அட்டாக் பிரியாமணியின் விழிப்புணர்வு படத்தில் அமிதாப்பச்சன் பிரியாமணியின் விழிப்புணர்வு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ
08 ஏப், 2019 - 04:47 Report Abuse
vinaikumar பொது மேடையில் பேசுவதும் ஒரு திரைப்படத்தில் வரும் வசனமும் ஒன்றா? நீயெல்லாம் ஒரு டைரக்டர்? பெண்களை போகப்பொருளாக பார்க்கும் ராதா ரவிக்கு வக்காலத்து வாங்குவது கேவலம்
Rate this:
Dheekshanya Dheekshanya - Chennai,இந்தியா
07 ஏப், 2019 - 10:36 Report Abuse
Dheekshanya Dheekshanya வாவ் இந்த நிமிடத்தில் இருந்து நான் உங்கள் விசிறி
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02 ஏப், 2019 - 02:01 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரே ஒரு நல்ல படத்தின் மூலம், ஆரம்ப கட்ட வெற்றியடைந்த நீங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இப்படி வெளிப்படையாக தலையிடாமல் இருப்பதே நலம். தேவாரத்தில் சிறிது தூரம் இப்பாதையில் நடந்த இனிய நினைவுகளை படமெடுத்து மீண்டும் கண்முன் நிறுத்தியதற்கு நன்றி.
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
01 ஏப், 2019 - 11:38 Report Abuse
Jothi விக்னேஷ் & நயன்தாரா அறிவற்ற நிலையை எண்ணி சிரிப்பதா நொந்து கொள்வதா என்று தெரியவில்லை... இப்படி தைரியமாக கேள்வி கேட்ட பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
31 மார், 2019 - 16:56 Report Abuse
நந்தினி நியாயமான கேள்விதான். அதுவும் காதலியையே அப்படி பேசவைத்தது வக்கிரம்தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in