Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் செய்தாலும் நடிப்பை தொடருவேன் : அஞ்சலி

30 மார், 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
I-will-continue-in-acting-even-after-marriage-says-Anjali

கடந்த சில ஆண்டுகள் வரை திருமணம் நடிகைகளின் கலைப்பயணத்திற்கு ஒரு தடைகல்லாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சில நடிகைகள் அதை உடைத்தெறிந்து வருகிறார்கள். சமந்தா போன்ற நடிகைகள் அதற்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகர் ஜெய்யை காதலிப்பதாக கூறப்பட்ட அஞ்சலி கூறும்போது, என்னை சினிமாவில் இருந்து வெளியேற்றி விடவேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சிகள் நடக்கிறது. நான் காதலிப்பது போலவும், கல்யாணம் செய்து கொள்வது போலவும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வது தவறே இல்லை. என்னைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் எனது சினிமாப் பயணத்திற்கு தடைக்கல்லாக அமையாத வகையில் பார்த்துக்கொள்வேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இறுதி கட்டத்தில் தமிழரசன்இறுதி கட்டத்தில் தமிழரசன் தமிழில் வெளிவரும் மற்றுமொரு சூப்பர் ஹீரோ படம் தமிழில் வெளிவரும் மற்றுமொரு சூப்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
04 ஏப், 2019 - 15:48 Report Abuse
Bhaskaran உங்கள் நடிப்பை திரையுலகில் மட்டும் தொடரவும் நிஜவாழ்க்கையில் வேண்டாம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01 ஏப், 2019 - 04:05 Report Abuse
meenakshisundaram இது இவரின் வீடாக இருந்தால் அதன் எளிமையை போற்றுகிறேன் ,நடிப்பிலும் இவரது இயற்கைத்தன்மையே வெல்கிறது ,இவர் இன்னொரு நயன் தாராவே. சினிமாவிலும் நிஜ வாழ்விலும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in