Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமியின் கன்னட படப்பிடிப்பில் தீ விபத்து : 2 பேர் பலி

30 மார், 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
2-people-killed-during-shooting-spot-of-Varalakshmis-Kannada-film

மாரி-2 படத்தை அடுத்து வெல்வெட் நகரம், நீயா-2 என பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் என்றொரு படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார். வி.சமுத்ரா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சி பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது. அதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும், அவரது அம்மாவும்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த காவல் துறையிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்திற்காக முருகதாஸ் சிறப்பு வழிபாடுரஜினி படத்திற்காக முருகதாஸ் சிறப்பு ... இறுதி கட்டத்தில் தமிழரசன் இறுதி கட்டத்தில் தமிழரசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in