Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாய் பல்லவியுடன் மறுமணமா? இயக்குநர் விஜய் மறுப்பு

27 மார், 2019 - 15:58 IST
எழுத்தின் அளவு:
Director-Vijay-denied-wedding-rumour-about-Sia-pallavi

தெய்வத்திருமகள் படத்தை இயக்கியபோது அந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த அமலாபாலை காதலித்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதையடுத்து விஜய்யை வைத்து தான் இயக்கிய தலைவா படத்தில் அவரையே நாயகியாக்கினார். பின்னர் அமலாபாலை திருமணம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டப்படி பிரிந்தனர். அதையடுதது, விஜய், அமலாபால் இருவருமே மறுமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தான் இயக்கிய கரு படத்தில் நாயகியாக நடித்த பிரேமம் புகழ் சாய் பல்லவியை, விஜய் மறுமணம் செய்யப்போவதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதை விஜய் தரப்பு மறுத்துள்ளார்கள். இந்த செய்தி முற்றிலும் வதந்தி என திருமண செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காங்கிரசில் இணைந்த கமல் பட நடிகைகாங்கிரசில் இணைந்த கமல் பட நடிகை தனுஷுக்குப் புதிய வில்லன் ஆன நவீன் சந்திரா தனுஷுக்குப் புதிய வில்லன் ஆன நவீன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

bellie kumar - jubail,சவுதி அரேபியா
28 மார், 2019 - 09:22 Report Abuse
bellie kumar இது நடக்காது வெறும் வதந்தி. சாய் பல்லவி கீழ்த்தரமான பெண் அல்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in