Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காங்கிரசில் இணைந்த கமல் பட நடிகை

27 மார், 2019 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Urmila-Matondkar-joints-in-Congress

1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். இந்த படத்தில் மனீஷா கொய்ராலா முக்கிய நாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக ஊர்மிளா நடித்திருந்தார். மனீஷா கொய்ராலாவைப் போலவே முன்னணி ஹிந்தி நடிகையான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா இவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த நிலையில், சமீபகாலமாக சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் ஊர்மிளா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் ஊர்மிளா.

வடக்கு மும்பை பகுதியில் இவர், போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வைரலான அஜித்தின் இளமை லுக்வைரலான அஜித்தின் இளமை லுக் சாய் பல்லவியுடன் மறுமணமா? இயக்குநர் விஜய் மறுப்பு சாய் பல்லவியுடன் மறுமணமா? இயக்குநர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஏப், 2019 - 16:35 Report Abuse
Sriram V Congies deping on item dancers to win election
Rate this:
bal - chennai,இந்தியா
01 ஏப், 2019 - 18:40 Report Abuse
bal ஏன் எதற்கு எடுத்தாலும் கமல் சம்பந்த படுத்தனும்...அந்த படத்தில் ஒரு பெரிய ரோலும் இல்லை...அதற்கு முன்னாடியே ரங்கீலா பயங்கர பேமஸ்.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
31 மார், 2019 - 07:22 Report Abuse
s t rajan இந்த அம்மா முஸ்லீமா மாறிட்டாங்களே திருமுருகன் காந்தி, வைரமுத்து, சீமான் போன்ற மதமாறிய பச்சோந்திகளைப்போல் இன்னும் பழைய பேரை வைத்து மக்களை ஏமாற்றுவோரை எதைக் கொண்டு அடித்து விரட்டலாம். இந்த மாதிரி முதுகெலும்பில்லாதவர்கள் சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கப் பட்டால் நம் கதி அதோகதிதான்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
29 மார், 2019 - 10:25 Report Abuse
Bhaskaran பலலட்சம் வாக்குகளை வீழ்த்துவாரோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in