Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலான அஜித்தின் இளமை லுக்

27 மார், 2019 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Ajiths-young-look-goes-viral

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் பிங்க் ரீமேக்கான, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தில் அவருடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் நடுத்தர வயது கொண்ட வழக்கறிஞராக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும்நிலையில், அஜித்தின் நியூ லுக் என்னவென்பதை படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பில் அஜித் ரசிகர்கள் உடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்தப்போட்டோவில் அஜித், இளமையாக காணப்படுகிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அசுரனுக்காக அதிக மெனக்கெடும் ஜிவி பிரகாஷ்அசுரனுக்காக அதிக மெனக்கெடும் ஜிவி ... காங்கிரசில் இணைந்த கமல் பட நடிகை காங்கிரசில் இணைந்த கமல் பட நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
01 ஏப், 2019 - 04:19 Report Abuse
meenakshisundaram என்னதான் ஆனாலும் தமிழ் (?) ரசிகனுங்க இவரை ஒப்புகை மாட்டாங்க அந்த Vijay பின்னாலேயே போரானுங்க.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29 மார், 2019 - 21:20 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிங்க் படத்தில் வில்லனுங்க தான் இளவயது. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அமிதாப் பச்சன் அதில் வயதுக்கேத்த மாதிரி கிழ போல்ட்டாக வருவார். அதுக்கும், இந்த இளவயது தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை..
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29 மார், 2019 - 21:17 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மனுஷ கொரங்கையே மனுஷன் மாதிரி மேக்கப் போட்டு பேட்டையிலே பேச வெக்கல்லியா? இது என்ன?
Rate this:
28 மார், 2019 - 09:39 Report Abuse
Sridhar Sridhar thala eppothum alaguthan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in