Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகாவின் வருத்தம்

27 மார், 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukones-feeling

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் 64வது பிலிம்பேர் விருது விழா இருதினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், கத்ரீனா கைப் உள்பட ஹிந்தி சினிமாவின் பிரபலங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

பத்மாவத் படத்தில் நடித்ததற்காக, தீபிகா படுகோனேவிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஷி படத்தில் நடித்த, அலியாபட்டிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இதனால், வருத்ததுடன் வெளியேறிய தீபிகா படுகோனே, தனக்கு விருது கிடைக்காததற்கான வருத்தத்தை பகிர்ந்து கொண்டவர், தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, இன்னும் கடினமாக உழைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் ரீமேக் ஆகும் நயன்தாரா படம்ஹிந்தியில் ரீமேக் ஆகும் நயன்தாரா ... மோடி படத்திற்கு எதிர்ப்பு : தேர்தல் கமிஷன் நோட்டீஸ் மோடி படத்திற்கு எதிர்ப்பு : தேர்தல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in