Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஜிட்டலில் வசந்த மாளிகை : டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவாஜி குடும்பத்தினர்

27 மார், 2019 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Vasantha-Maligai-in-Digital-version

1972ம் ஆண்டு வெளிவந்த படம் வசந்த மாளிகை. இன்றைய தேதி வரையில் டாப் டென் காதல் படங்களில் ஒன்று. சிவாஜி, வாணிஸ்ரீ, பாலாஜி, வி.கே.ராமசாமி, சகுந்தலா, குமாரி பத்மினி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராமநாயுடுவின் விஜயா சுரேஷ் கம்பெனி தயாரித்தது. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவனின் இசையில் தேன் சொட்டும் பாடல்கள் நிறைந்த படம்.

இந்த படம் தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வெளிவர இருக்கிறது. இந்த பணிகளை பழம்பெரும் இயக்குனர், கதாசிரியரான வி.சி.குகநாதன் செய்து வருகிறார். நாகராஜ் வெளியிடுகிறார்.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 29ந் தேதி சத்யம் தியேட்டரில் நடக்கிறது. இதில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் உளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். படத்தில் நடித்துள்ள வாணிஸ்ரீ, பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரெட்டி டயரி படத்தை தடுக்கிறார்கள் : ஸ்ரீரெட்டி புகார்ரெட்டி டயரி படத்தை தடுக்கிறார்கள் : ... கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ன கதை.? கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ன கதை.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 மார், 2019 - 18:46 Report Abuse
Vasudevan Srinivasan சில ஆண்டுகளுக்கும் முன் சாய் கணேஷ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் டிஜிட்டலில் வெளியிட்டது ஆனால் தொழில் நுட்ப கோளாறால் படம் ஓரிரு நாட்களிலே காணாமல் போய்விட்டது இப்போது மீண்டும் வந்திருக்கிறது எத்தனைமுறை வந்தாலும் வெற்றி இப்படத்துக்கு உறுதி..
Rate this:
gkrishna - chennai,இந்தியா
27 மார், 2019 - 13:59 Report Abuse
gkrishna வாணிஸ்ரீ படத்தின் கதாநாயகி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in