Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வை

25 மார், 2019 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Nerkonda-Paarvai-postponed-to-August-10

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், பிங்க் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அறிவிக்கப்பட்டபோதே மே 1 ரிலீஸ் என்றே அறிவித்தார்கள்.

ஆனால், படப்பிடிப்பு ஏப்ரல் வரை தொடரும் என தெரிகிறது. இதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது, ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படப்பிடிப்பு தள்ளிப்போனதுரஜினி படப்பிடிப்பு தள்ளிப்போனது விஜய் சேதுபதி கையில் 18 படங்கள் விஜய் சேதுபதி கையில் 18 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Chowkidar Vijay - Bangalore,இந்தியா
26 மார், 2019 - 10:37 Report Abuse
Chowkidar Vijay ஏன் ஒவ்வொரு தடவையும் படம் தள்ளி போகுது ... காரணம் மட்டும் சொல்ல மாட்டாய்ங்க ..
Rate this:
26 மார், 2019 - 15:15Report Abuse
sura Gopalan...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in