Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படப்பிடிப்பு தள்ளிப்போனது

25 மார், 2019 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Rajini-movie-shooting-postponed

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காலா படத்தைப்போலவே மும்பையிலேயே நடைபெற உள்ளது.

மார்ச் இறுதியில் இந்த படத்தை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால், படப்பிடிப்புக்காக பணம் எடுத்துச் செல்வது, படப்பிடிப்பு நடத்துவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும் என்பதால், படப்பிடிப்பு தேதியை மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வசனம் எழுதுவதில் பிசியான விஜய் சேதுபதிவசனம் எழுதுவதில் பிசியான விஜய் ... ஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வை ஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Pandi - Katumandu,நேபாளம்
26 மார், 2019 - 10:42 Report Abuse
Pandi தள்ளிபோனால் சிக்கலே. விரைவில் ஆலோசனை பெறவும்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26 மார், 2019 - 08:15 Report Abuse
Mani . V ஏதோ பீரியட் தள்ளி போனது மாதிரி....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in