Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு விஷால் கண்டனம்

25 மார், 2019 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Vishal-Condemned-to-Radharavi-speech

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவியின் சர்ச்சையான பேச்சுக்கு நடிகர் விஷால் டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும் புண்படுத்தியது. பல பிரபலங்களும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதில் அவர், "ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, இப்பொழுது முதல் உங்களை ரவி என்றே அழைத்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவி' - கங்கனாவுக்கு 25 கோடி சம்பளம் ?'தலைவி' - கங்கனாவுக்கு 25 கோடி ... பொன்விழா படங்கள் : தெய்வமகன் - ஆஸ்கருக்கு சென்ற முதல் படம் பொன்விழா படங்கள் : தெய்வமகன் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
28 மார், 2019 - 11:08 Report Abuse
Muthu Kumarasamy நடிகை நயன்தாராவை பற்றி அவதூறாக பேசிய ராதா ரவியின் பெயரில் இருந்து ராதாவை நீக்கிய நீங்கள் , நடிகர் ராதா ரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க முடியுமா ? ஆண்டாள் பற்றி அவதூறு பேசிய வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27 மார், 2019 - 09:08 Report Abuse
Srinivasan Kannaiya நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை... பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி யும் இல்லை என்ற அண்ணாவையும்... நாடாவை அவிழ்த்து பாவாடையை தூக்கிப்பார்த்தால் எல்லாம் விளங்கும் என்ற சொன்ன கலைஞரையும் என்ன செய்வதாக உத்தேசம்
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
26 மார், 2019 - 12:49 Report Abuse
Jothi ராதா ரவி அப்பா இருந்திருந்தாலும் இதே போலத்தான் சொல்லுவார்...நேற்று இங்க வந்த நீ இத பத்தி பேச என்ன இருக்கு
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
26 மார், 2019 - 12:47 Report Abuse
Jothi நீ வேற வேலை இருந்தா பாரு தம்பி....ராதாரவி அவங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in