Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா

23 மார், 2019 - 18:14 IST
எழுத்தின் அளவு:
Suriya-speaks-about-Uriyadi-2

உறியடி முதல்பாகம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விஜய்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளர். கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், இசை வெளியானது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது : சினிமாவில் ஒருவர் இவ்வளவு உண்மையாக, நேர்மையாக இருக்க முடியுமா என்பதை விஜய்யை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். என் அப்பா எனக்காக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது கிடையாது. கதை கேட்டது கிடையாது. ஆனாலும் ஒரு நடிகனின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருந்தது. ஆனால், இது எதுவுமே இல்லாமல் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் உறியடி படம் இயக்கியிருக்கிறார் என்றால் அதுதான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

உறியடி இரண்டாம் பாகத்தை தயாரித்தது மகிழ்ச்சி. கோவிந்த் வசந்தா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படம் உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்காது. உங்களை யோசிக்க வைக்கும்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணிமாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் ... கிரிக்கெட் கோலாகலம்: தமிழ் போராளிகள் எங்கே? கஸ்தூரி கேள்வி கிரிக்கெட் கோலாகலம்: தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allen Dinesh - chennai,இந்தியா
26 மார், 2019 - 12:24 Report Abuse
Allen Dinesh சூர்யா சார் எப்பவும் மிகவும் தரமுள்ள படங்களையே தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார் .நான் அவருடைய ரசிகனாக இருப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in