Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 மொழிகளில் வெளியாகும் சாய்பல்லவி படம்

23 மார், 2019 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-movie-releasing-in-3-Languages

பிரேமம் மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தென்னிந்திய அளவில் புகழ்பெற்றவர், தமிழ், தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். தெலுங்கில் மிடில் கிளாஸ் அப்பாயி படம் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற சாய்பல்லவி, தமிழில் தனுசுடன் நடித்த மாரி-2 படம் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது நடனத்திற்காகவே ரவுடி பேபி பாடல் பல மில்லியன்களை கடந்து ரீச் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், தற்போது மலையாளத்தில் பஹத்பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மர்மம் கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்தபடம் மலையாளத்தில் உருவானபோதும், தமிழ், தெலுங்கு ரசிகர்களை கருத்தில் கொண்டும், சில பல மாற்றங்களுடன் படம் உருவாகி வருகிறது. அதனால் மலையாளத்தில் வெளியாகும் அதேநாளில், அதிரன் படத்தை தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விவேக் இயக்கி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார்லி.,யில் குடிமகனின் குரல் ஒலிக்க வேண்டும் : பிரகாஷ்ராஜ்பார்லி.,யில் குடிமகனின் குரல் ஒலிக்க ... பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in