Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் இணைந்தார் டான்ஸ் மாஸ்டர் கலா

23 மார், 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Dance-Master-Kala-joints-in-Political-party

மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் சில சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில், காமெடி நடிகை கோவை சரளா சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். நடிகர் ரவிமரியா அதிமுகவில் இணைந்தார்.

பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். தொடர்ந்து பாடகர் மனோவும் இணைந்தார். இந்தநிலையில் தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவும் அமமுகவில் இணைந்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் நான், அரசியலிலும் எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை திறம் பட செய்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு 96 கதையை மாற்ற சொன்னாரா சமந்தா?தெலுங்கு 96 கதையை மாற்ற சொன்னாரா ... பார்லி.,யில் குடிமகனின் குரல் ஒலிக்க வேண்டும் : பிரகாஷ்ராஜ் பார்லி.,யில் குடிமகனின் குரல் ஒலிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

bal - chennai,இந்தியா
30 மார், 2019 - 13:02 Report Abuse
bal காலா மாஸ்டருக்கு கலைஞரின் இனி ப்ரோக்ராம் கிடைக்காது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 மார், 2019 - 04:18 Report Abuse
meenakshisundaram ஆஹா மனோ பாட கலா ஆட இனிமே என்ன? ஒரே காலா கலாதான்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 மார், 2019 - 17:25 Report Abuse
Bhaskaran அக்காவுக்கு தென் சென்னையில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள்
Rate this:
karutthu - nainital,இந்தியா
25 மார், 2019 - 16:30 Report Abuse
karutthu போயும் போயும் இவர்களுக்கு இந்த கட்சி தான் கிடைத்ததா ? கமலஹாசனை கூட ஆதரிக்ககாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in