Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கணவரின் முத்தக் காட்சி : சமந்தாவின் விளக்கம்

23 மார், 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Samantha-reply-about-Nagachaitanya-Liplock

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களிலும் சமீபகாலமாக முத்தக் காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன. டீசர், டிரைலர்களில் அந்தக் காட்சிகளை இடம் பெற வைத்து, தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.

தெலுங்கில் 'டியர் காம்ரேட்' டீசரில் விஜய் தேவரகொண்டா, ராஷிகா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி இடம் பெற்ற சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து 'மஜ்லி' படத்தில் நாகசைதன்யா, திவ்யன்ஷா கவுசிக் ஆகியோரின் உதட்டோடு உதடு முத்தக் காட்சி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாகசைதன்யா, சமந்தா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா, ராம் சரண் இப்படி ஒரு முத்தக் காட்சியில் நடித்த போது, திருமணமான பெண் எப்படி, இப்படி நடிக்கலாம் என்ற கமெண்ட்டுகள் வந்தன. திருமணமான பெண் அப்படி நடிக்கக் கூடாது என்றால், இப்போது திருமணமான ஒரு ஆண் எப்படி, இப்படி நடிக்கலாம் என நாகசைதன்யா பற்றி சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது குறித்து சமந்தா கூறுகையில், “சினிமாவில் முத்தம் கொடுப்பதோ, கட்டிப் பிடித்து நடிப்பதோ எல்லாமே ஒரு நடிப்புதான். நானும் எனது கணவர் நாகசைதன்யாவும் நல்ல நட்பில், அன்பில் இருக்கிறோம். சினிமாவில் எங்களது விருப்பப்படி நடிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தலைவி - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத்தலைவி - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ... 'நெடுநல்வாடை' அஞ்சலிக்கு புதிய வாய்ப்புகள் 'நெடுநல்வாடை' அஞ்சலிக்கு புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in