Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதூறு பரப்பாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது : பூஜா காந்தி

22 மார், 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Dont-spread-rumours-says-Pooja-Gandhi

பிரபல கன்னட நடிகை பூஜா காந்தி. நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தற்காக பில்லை கொடுக்காததால் ஓட்டல் நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. இதைத் தொடர்ந்த பில் தொகையின் ஒரு பகுதியை போலீஸ் நிலையத்தில் கட்டிய பூஜா, மீதித் தொகைக்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.

ஓட்டல் பில் விவாகரத்தில் வெளியான செய்தியில் பூஜா காந்தி, 2 ஆண்டுகளாக அந்த ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அனில் மென்சின்கையுடன் தங்கியிருந்தாக தகவல் இடம் பெற்றிருந்தது. இதற்கு பூஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நான் நடிகை மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். இது தொடர்பான பணிகளுக்காக ஓட்டலில் அறை எடுத்து படத்தில் நடிக்கும் கலைஞர்களை தங்க வைப்பது வழக்கம். அந்த ஓட்டல் எனக்கு தெரிந்த ஓட்டல். பில்லை சில நாட்கள் கழித்து செட்டில் செய்வது என் வழக்கம். இந்த முறை சற்று தாமதமாகி விட்டதால் அவர்கள் போலீஸ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

அதுமட்டுமல்ல அந்த ஓட்டலில் நான் அனில்மென் சின்கையுடன் தங்கி இருந்தாக அவதூறு பரப்பியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா, அந்த ஓட்டல் முழுக்க கேமராக்கள் உள்ளது. அனிலுடன் நான் இருக்கும் ஒரு காட்சியையாவது காட்ட முடியுமா? நான் ஒரு பெண் என்பதை மறந்து விடாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது. அனிலுக்கும் குடும்பம் இருக்கிறது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பூஜா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்தில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்கன்னடத்தில் ரீமேக் ஆகும் பரியேறும் ... ரீ-என்ட்ரிக்கு தயாரான ஸ்வாதி ரீ-என்ட்ரிக்கு தயாரான ஸ்வாதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rpalnivelu - Bangalorw,இந்தியா
23 மார், 2019 - 13:55 Report Abuse
Rpalnivelu காந்தி என்று பெயரை வைத்துக் கொண்டாலே ஏமாற்றுவதுதானா? இந்த பில்லை அரைவாசி செட்டில் செய்தது பூஜா காந்தியின் அரசியல் நண்பர். full செட்டிலமென்ட் ஆகவில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in