Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னடத்தில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்

22 மார், 2019 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Pariyerum-perumal-to-be-remade-in-Kannadam-:-Maitreya-in-lead-role

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் "பரியேறும் பெருமாள்". கதிர், ஆனந்தி நடித்திருந்தார்கள். படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.

களவாணி மாப்பிள்ளை படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் இயக்குகிறார். கதிர் நடித்த கேரக்டரில் மைத்ரேயா நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் மிஷ்கின், தன்னை வைத்து படம் எடுப்பதாக கூறி தன் அப்பாவிடம் பணம் பெற்று, நம்ப வைத்து ஏமாற்றியவர் என பரபரப்பு குற்றம் சாட்டியவர் தான் இந்த மைத்ரேயா.

இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது கர்நாடக மாநிலம் சென்று, கன்னட கிராம மக்களுடன் பழகி வருகிறார். அதோடு கன்னட மொழியும் கற்று வருகிறார். விரைவில், படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட வாரம்கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட ... அவதூறு பரப்பாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது : பூஜா காந்தி அவதூறு பரப்பாதீர்கள், எனக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in