Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலியின் புதிய தோற்றம்!

21 மார், 2019 - 23:40 IST
எழுத்தின் அளவு:
Anjalis-new-look

படங்களில் எல்லாம், குண்டடித்து காணப்பட்ட அஞ்சலி, இந்த படத்துக்காக, உடல் எடையை கடுமையாக குறைத்து, ரொம்பவே, 'ஸ்லிம்' ஆகியுள்ளார். அவரை பார்ப்பவர்கள் எல்லாம், 'அஞ்சலியா இது...' என, ஆச்சரியப்படும் அளவுக்கு, எடையை குறைத்துள்ளார். இதில், விஜய் சேதுபதி, திருடனாக நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

'நல்ல நடிப்பு திறமை உடைய நடிகை' என, அஞ்சலிக்கு, ஏற்கனவே கோலிவுட்டில் நல்ல பெயர் உள்ளது. இந்த படத்தில், விஜய் சேதுபதி, அஞ்சலியுடன் சேர்ந்துள்ளதால், இருவரும், பல காட்சிகளில் நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளதாக, திரைப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வளர்ச்சியை தடுக்க முடியாது!வளர்ச்சியை தடுக்க முடியாது! மீனாட்சி கோயிலில் நிவேதா பெத்துராஜ் செய்த செயலால் சர்ச்சை மீனாட்சி கோயிலில் நிவேதா பெத்துராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vj -  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2019 - 15:46 Report Abuse
vj thalapathy vijay
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22 மார், 2019 - 06:42 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அஞ்சலி ஸ்லிம் ஆன செய்தி ரொம்ப பழசு. டைரக்டர் ராம் இயக்கிய, மெகாஸ்டார் மம்முட்டி நடித்த “பேரன்பு” படத்தில் ஒரு அழகான சிறு கதாபாத்திரமாக வந்து அசத்தினார். இப்பொ விஜய்சேதுபதியும் மெலிந்துள்ளது போலிருக்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in