Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்

21 மார், 2019 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Jackie-Sheroff-joints-in-Vijay-film

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே தற்காலிமாக அழைத்து வருகின்றனர். விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விளையாட்டில் நடக்கும் அரசியல் முறைகேடுகளை பற்றி இப்படம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் புதிதாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார். படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது. பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், ஆரண்யகாண்டம் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது பாண்டிமுனி என்கிற படத்தில் அகோரி வேடத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டுநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை ... வளர்ச்சியை தடுக்க முடியாது! வளர்ச்சியை தடுக்க முடியாது!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in