Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்

21 மார், 2019 - 17:10 IST
எழுத்தின் அளவு:
A-new-movie-titled-as-Kudimagan

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் “குடிமகன்”.

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார் அந்த ஊர் கவுன்சிலர். ஊரில் உள்ள ஆண்கள் பெரும்பாலனபேர் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். அதில் ஹீரோவும் ஒருவன்.

இதனால் ஹீரோவின் மனைவி, மகனும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் ஹீரோயின். அந்த முடிவு என்ன என்பதை எதார்த்தமாக சொல்லும் படம் குடிமகன்.

ஜெய்குமார், ஜெனிபர், மாஸ்டர் ஆகாஷ், பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி வீரசமர், கிரண், பாவா லெட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கி, தயாரித்து இருக்கிறார் சத்தீஷ்வரன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்புசிவகார்த்திகேயன் 17வது படம் ... நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22 மார், 2019 - 18:28 Report Abuse
Vasudevan Srinivasan என்ன படம் எடுத்து என்ன பயன் அரசாங்கம் மனது வைக்காமல் குடியை ஒழிக்கவே முடியாது என்பதே உண்மை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in