Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்ரலில் ஓவியாவின் இரண்டு படங்கள் ரிலீஸ்

20 மார், 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Oviyas-two-movies-releasing-in-April

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, முனி-2, முனி-3 ஆகிய படங்களை படத்தை அடுத்து 'முனி-4 அதாவது காஞ்சனா-3' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஓவியாவும், வேதிகாவும் நடித்துள்ளனர். இதற்கு முந்தைய பாகங்களில் நடித்த கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷிணி ஆகியோர் இந்த படத்திலும் தொடருகிறார்கள். 90 எம்.எல். ஆபாசப்படத்தில் நடித்து பெயரைக்கெடுத்துக் கொண்ட ஓவியாவினால் காஞ்சனா 3 படத்தின் வெற்றி பாதிக்கும் என்று ஏற்கனவே கலக்கத்தில் இருக்கிறார் லாரன்ஸ்.

ரதீஷ் இயக்கத்தில் ப்ருத்விராஜ், சிங்கம்புலி நடித்ததுள்ள கணேஷா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் ஓவியாவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜன., 14ம் தேதி வெளியானது. தற்போது, இந்த டீசருக்கு 10 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரே மாதத்தில் ஓவியா நடித்த இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய அதிதிராவ்சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய ... ஜெயில், ஐங்கரன் இரண்டில் எந்தப்படம் முதலில் ஜெயில், ஐங்கரன் இரண்டில் எந்தப்படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Cinema Raja - Kodambakkam,இந்தியா
21 மார், 2019 - 11:43 Report Abuse
Cinema Raja ஓவியா படத்தை பாக்க மாட்டோம்னு எப்போவோ முடிவு பண்ணியாச்சு சாரி தயாரிப்பாளர்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in