Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 63 சாட்டிலைட் உரிமம் விற்பனை

20 மார், 2019 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Vijay-63-satellite-sold

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய், விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதன் சாட்டிலைட் உரிமம் விற்பனையாகி உள்ளது. சர்கார் படத்தை தயாரித்த நிறுவனம், விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விபத்து குறித்து ராஷ்மி விளக்கம்விபத்து குறித்து ராஷ்மி விளக்கம் சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய அதிதிராவ் சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 மார், 2019 - 17:58 Report Abuse
Vasudevan Srinivasan படம் முழுவதும் முடிவதற்கு முன்பே ஏன் உரிமைகளை வாங்குகிறார்கள்...?
Rate this:
21 மார், 2019 - 16:00 Report Abuse
பூண்டு குசு ஆரம்ப விலை பத்து பைசா
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2019 - 11:33 Report Abuse
prem sun TV nu sollunga. Athuku yethuku ivlo build-up?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in